ஊர்க்கிணறு பதிப்பகம்

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 அக்டோபர் 2026

urkinaru.com இணையதளம் ஊர்க்கிணறு பதிப்பகத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ நூல் வாங்குவதன் மூலமோ கீழ்க்காணும் விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.

நூல்களும் விலைகளும்

அச்சு நூல்களின் விலைகள் இந்திய ரூபாயில் காட்டப்படுகின்றன. இந்தியாவுக்குள் அனுப்ப ஒரு நூலுக்கு ரூ.40 அஞ்சல் கட்டணம் தனியாகச் சேர்க்கப்படும். விலைகள் முன்னறிவிப்பின்றி மாறலாம்; ஆனால் நீங்கள் பணம் செலுத்திய விலையே உங்கள் ஆணைக்குப் பொருந்தும்.

பணம் செலுத்துதல்

பணம் Razorpay மூலம் பாதுகாப்பாகப் பெறப்படுகிறது (UPI, டெபிட்/கிரெடிட் அட்டை, நெட் பேங்கிங்). உங்கள் அட்டை அல்லது வங்கி விவரங்களை நாங்கள் பார்ப்பதோ சேமிப்பதோ இல்லை. பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட பிறகே ஆணை உறுதியாகும்.

பதிப்புரிமை

இந்தத் தளத்திலுள்ள மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், படங்கள் அனைத்தும் ஊர்க்கிணறு பதிப்பகத்தின் பதிப்புரிமைக்கு உட்பட்டவை. எங்களின் உரிய அனுமதியின்றி மறுபதிப்பு செய்யக்கூடாது.

ரத்து, பணத்திரும்பல், அனுப்புதல்

ரத்து / பணத்திரும்பல் கொள்கை, அனுப்புதல் கொள்கை ஆகியவற்றைப் பாருங்கள்.

சட்ட வரம்பு

இந்த விதிமுறைகள் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டவை. எந்தப் பிணக்கும் சென்னை நீதிமன்றங்களின் வரம்புக்கு மட்டுமே உட்பட்டது.

Terms and conditions (English)

urkinaru.com is operated by Urkinaru Pathippagam. By using this site or buying a book you agree to these terms. Printed book prices are in Indian rupees; postage of ரூ.40 per book within India is added separately. Prices may change without notice, but the price you paid applies to your order. Payments are processed securely by Razorpay (UPI, cards, net banking); we never see or store your card or bank details, and an order is confirmed only after successful payment. All translations, articles and images on this site are copyright Urkinaru Pathippagam and may not be reproduced without written permission. See our cancellation & refund policy and shipping policy. These terms are governed by the laws of India, and disputes are subject to the exclusive jurisdiction of the courts at Chennai only.